|
DEVAKOTTAI
NAGARATHAR NEWS |
|
|
|
|
| 1. விழா மேடையில்,
கவிஞர் திரு.காசு.மணியன், நீதியரசர் திரு.AR.லெட்சுமணன், ஜமீன்தார்
திரு.AL.AR.V.காளைராஜா, சொல்லோவியர்.திரு.சொ.சொ.மீ.சுந்தரம் ஆகியோர்
அமர்ந்திருக்கும் காட்சி |
| 2. திரு.SP.VR.சுப்பையா
வரவேற்புரை நல்குதல் |
| |
| 3. நீதியரசர்
திரு.AR.லெட்சுமணன் அவர்கள் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, ஜமீன்தார்
திரு.AL.AR.V.காளைராஜா அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் |
4.. ஜமீன்தார்
திரு.சோம.நாராயணன் செட்டியார் அவர்கள்
திரு.SP.VR.சுப்பையாவிற்குப் பொன்னாடை அணிவிக்கின்றார்கள் |
5. ஜமீன்தார்
திரு.சோம.நாராயணன் செட்டியார் அவர்கள்
திரு.M.M.அசோக்குமாருக்குப் பொன்னாடை அணிவித்தல் |
6. நகரத்தார்கள்
மகிழ்ச்சியோடு விழாவினைக் கண்டு களிக்கும் காட்சி
|
| 7. நீதியரசர்
திரு.AR.லெட்சுமணன் அவர்கள் "தேவகோட்டை நகரத்தார்" இணையதளத்தைத் துவக்கி
வைக்கின்றார்கள் |
8. நீதியரசர்
திரு.AR.லெட்சுமணன் அவர்கள் "தேவகோட்டை நகரத்தார்" இணையதளத்தைத் துவக்கி
வைக்கும் காட்சி - மற்றுமொரு தோற்றம்
|
9. நீதியரசர்
திரு.AR.லெட்சுமணன் அவர்கள்
திரு.SP.VR.சுப்பையாவிற்குப் பொன்னாடை அணிவிக்கின்றார்கள் |
10. நீதியரசர்
திரு.AR.லெட்சுமணன் அவர்கள்
திரு.M.M.அசோக்குமாருக்குப் பொன்னாடை அணிவிக்கின்றார்கள் |
| 11. நீதியரசர்
திரு.AR.லெட்சுமணன் அவர்கள் தலைமை உரையாற்றும் காட்சி |
| 12. நகரத்தார்கள்
விழா உரையை மகிழ்ச்சியோடு கேட்டு மகிழ்கிறார்கள் |
| 13. ஆச்சிமார்கள்
விழாவினைக் கண்டுகளிக்கும் காட்சி |
| 14. கவித்தென்றல்
காசு.மணியன் அவர்கள் பாராட்டுரை வழங்குகின்றார்கள். |
| 15.
சொல்லோவியர்.திரு.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் பாராட்டுரை வழங்குகின்றார்கள். |
| 16.
திரு.M.M.அசோக்குமார் நன்றியுரை நல்கும் காட்சி |
 |
|
17. தொகுப்பாளர்களும், மற்றும் விழாச்சிறப்பாளர்களும். |
 |
|
18. விழாவிற்கு வந்திருந்த நகரத்தார்கள் மதிய உணவருந்தும் காட்சி |
|
|
Back to News Updates
|
|
|
|